Tuesday, August 17, 2010

பாவம் என்பது என்ன ? 
                     
                                           பத்து கட்டளைகளுக்கு எதிராக செய்கிற ஒவ்வொரு செயலும் பாவமே , குறிப்பாக இரண்டு கட்டளைகளை குறித்து சொல்லுகிறேன் , முதல் மற்றும் ஆறாம் கட்டளை  அன்னிய தெய்வ வழிபாடு மற்றும் காமம் . இந்த இரண்டும் தன மனித வாழ்வை சீர்குழைத்துவிடுகின்றன , காமம் மனித வாழ்வையே  மாற்றி போடும் ,அந்நிய தெய்வ வழிபாடு உங்களை கடவுளிடமிருந்தே திருப்பி விடும் ,  ஒன்பது கட்டளைகளில் சரியாக இருந்து ஒரு கட்டளையில் தவறினால் அந்த ஒரு கட்டளையே மற்ற  கட்டளைகளில் தவறி விழுவதற்கு காரணமாக இருக்கும் ,
உதரணமாக சாலமோன் காமம் தாம் அவனை அந்நிய தெய்வ வழிபாட்டிற்கு கொண்டு சென்றது ,
அதனால் தேவனில் வாழ துடிக்கும் பிள்ளைகளே நீங்கள் சரியாக பின்பற்றுங்கள் , பின்பற்ற முடியவில்லை என்றெல்லாம் சொல்லாதீர்கள் , ஏன் பல மக்கள்  தேவனை சிறப்பாக தேடி பெற்று கொண்டுதானே இருக்கிறார்கள்
தேவனை தேடினால்  வாழ்வை  ENJOY பண்ண முடியாது என்றெல்லாம் சொல்லாதீர்கள் தேவனுக்கு முழுமையாக வந்து பாருங்கள் ,அதிலிருக்கிற சந்தோசம் எதுமுமே இவ்வுலகத்தில் கிடையாது
அடுத்தவருக்கு இயேசுவை  பற்றி அறிவியுங்கள்

No comments:

Post a Comment